Category: சிறப்பு செய்திகள்

தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்…

டெல்லி: தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை பணிகளில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு…

எங்கே சமத்துவம்? அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சாதிய மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு பார்த்ததாக 3 பேராசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக…

மகளிரை கடனாளியாக மாற்றும் நிதி நிறுவனங்கள் : குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்

திருப்பூர் பல சிறு நிதி நிறுவனங்கள் மகளிரை கடனாளியாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சில சமுக ஆர்வலர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் “கொரோனா…

வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர் : பிரதமர் வாழ்த்து

டில்லி இந்தியாவின் வரலாற்றுச் சாதனையாக விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில்…

சென்னையின் 384-வது பிறந்தநாள்..! புகைப்படங்கள்…

சென்னையின் 384-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வாய் மாறிய ஒரு வரலாற்று நகரம் குறித்த அரிய தகவல்கள்… நெட்டிசன்: ராஜபாளையம் நகராட்சி ஆணையர், எழுத்தாளர்,…

கோயம்பேடு அங்காடியை திருமழிசைக்கு மாற்ற அரசு திட்டம்

சென்னை கோயம்பேடு அங்காடியை திருமழிசைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னை கோயம்பேடு அங்காடி ஆசியாவிலேயே மிகப்பெரிய அங்காடி எனப் பெயர் பெற்று 85 ஏக்கர்…

ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் ஈட்டும் ஆசியாவின் மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட்டை “காலி” பண்ணும் தமிழ்நாடு அரசு! ஆடம்பர வணிகமயமாக்க முடிவு….

சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டும், ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் ஈட்டும் கோயம்பேடு மார்க்கெட்டை “காலி” பண்ண தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு பதிலாக, திருமழிசை…

‘பெசன்ட் நகர் பீச்’ஐப் போல மாற்றப்படும் ‘காசி மேடு பீச்’! ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியது சிஎம்டிஏ…

சென்னை: குப்பை கூளங்களாக, மாசு படிந்த இடமாக காணப்படும் காசி மேடு கடற்கரையை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை போல அழகுற மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு…

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மதிப்புகளுடன் வெளியானது ‘டிஎம்கே பைல்ஸ்2’ ஊழல் பட்டியல் – வீடியோ

சென்னை: டிஎம்கே பைல்ஸ்2 என்ற பெயரில், திமுக நிர்வாகிகளின் ஊழல் சொத்து விவரங்களை தமிழ்நாடு மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்என்.ரவியுடன் வழங்கினார். பின்னர்,…

ஜூலை 27: ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று…

ஏவுகனை நாயகன் APJ அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று (ஜூலை 27) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை…