அரசு விளம்பரப் படங்களை இயக்கும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு….!
‘கட்டில்’ திரைப்படத்தை இயக்கியுள்ள இ.வி.கணேஷ்பாபு சில கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ”கரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு…