Category: சினி பிட்ஸ்

’கபாலி’ பட இயக்குனர் கடும் கண்டனம்.. காட்மேன்’ தொடரை எதிர்ப்பதா?

சமீபத்தில் ’காட்மேன்’ என்ற தொடர் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் அதன் டிரெய்லர் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இத்தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கி…

’மாறன்’ படத்துக்கு மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் விரைவில் டப்பிங்..

நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறா. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொரோனா பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்து விட்டது என்பதை…

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட்..

கொரோனா தடைகாலத்தில் திரையுலக தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா நிதியாக சுமார் 3 கோடிக்கும் அதிகமாக நிதி அளித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.…

சினேகாவுக்கு ஷாக் அடித்த மின் கட்டணம்.. 70ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி பில்..

கொரோனா தடை காலத்தால் வீடுகளில் மின் கட்டண அளவு எடுப்பது கடந்த இரண்டு, மூன்று மாதமாக நடக்கவில்லை. சமீபத்தில் நடிகை சினேகாவுக்கு மின்கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய்…

ராஷ்மிகா வெளியிட்ட குழந்தை படம்.. யார் அந்த பாப்பா தெரியுமா?

கன்னட படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தன்னா தெலுங்கு படங் களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத் தது. விஜயதேவர கொண்டாவுடன்…

பிருத்விராஜ் படக்குழுவில் முதியவருக்கு கொரோனா..

பிருத்விராஜ் படக்குழுவில் முதியவருக்கு கொரோனா.. ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து ஜோர்டான் நாட்டுக்கு சினிமா ‘யூனிட்’ சென்றிருந்தது. அங்குள்ள பாலைவனத்தில் ஷுட்டிங் நடந்த…

தேனாண்டாள் முரளிக்கு பட அதிபர்கள் பிறந்த நாள் வாழ்த்து..

இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறினர். ஆர் எஸ்…

குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் முடித்த ஹீரோயின்.. கொரோனா ஊரடங்கிலும் ஜரூர் பணி..

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபமாக பரபரப்பாக பேசப்படுகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி யாக நடித்த அவர் அடுத்து பொம்மை படத்திலும் அவருடன் ஜடி சேர்ந்தார்.…

சூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்..

நடிகை நயன்தாராவை ரஜினி, விஜய், அஜீத்துடன் கவர்ச்சி ஹீரோயினாக பார்த்த ரசிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயினாக அதிரடி பாத்திரங்களில் ரசித்தனர். இந்த பாத்திரங்கள் எல்லாமே…

இனவெறிக்கு எதிராககுரல் கொடுக்க வேண்டும்.. நடிகர் மன்சூரலிகான் அறிக்கை..

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு…