Category: சினி பிட்ஸ்

கொரோனா வைரஸ் படம் இயக்கும் ஹாலிவுட் எழுத்தாளர்.. ஆஸ்கர் விருது வென்ற கதாசிரியர்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாத்திக்கப்பட்டு பல லட்சம்பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல லட்சம்பேர் பாதிப்பில் உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவிவருகிறது. இதற்கு அடிப்படை…

பூர்ணாவை மிரட்டிய தங்க கடத்தல் கும்பல்.. விசாரணையில் பரபரப்பு.

தகராறு, சவரக்கத்தி, ஜன்னல் ஓரம், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. தற்போது கேரளாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் போலீசில் ஒரு…

நாளை காலை தனுஷ் படம் பற்றி புது அறிவிப்பு..

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார், மற்றும் கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர்…

நடிகை பூர்ணாவிடம் பிளாக்மைல்: 2 பேர் கைது..

அடங்கமறு, சவரக்கத்தி, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப வர் பூர்ணா. சில தினங்களுக்கு முன் பூர்ணா வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் அவரை பெண் கேட்டதுடன்…

டிக்டாக் தடைக்கு நன்றி சொன்ன நடிகை சாக்‌ஷி ..

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப் படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்பு களின்…

வதந்தி பரப்பும் இணைய தளங்களுக்கு சவுக்கடி.. – சரத்குமார் அறிக்கை..

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் கணிதம் பயின்று விட்டு சைக் கிளில் சென்று பத்திரிகை…

டிரெட்மில் மிஷின் நடிகர் ஆடிய பாலிவுட் ஹீரோவின் நடனம்..

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் அஸ்வின் குமார். இவர் சமீபத்தில் கமல்ஹாசனின் ’அண்ணாத ஆடுறார் ’ பாடலுக்கு டிரெட்மில் மிஷினில் கமல் போலவே…

அஜீத்தை இயக்கவிருந்த இயக்குனர்.. திடீர் மரணத்தால் நிறைவேறாத ஆசை..

முன்பெல்லாம் இயக்குனர்கள் ஹீரோவை தேர்வு செய்வார்கள் இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் தான் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க வேண்டும் என்று முடிவு செய்கி றார்கள். மலையாளத்தில்…

விஜய்க்கு சுஷாந்த் ஸ்டைலில் ’பிகில்’ பட லுக்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்..

நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் பிகில். அட்லீ இயக்கி இருந்தார். அர்சன்னா கல்பாதி தயாரித்தி ருந்தார். பிகில் படத்தில் விஜய் நடித்த ராய்யப்ப ரவுடி…

ஜெயலிதாவாக கங்கனா நடிப்பது அவமானம்.. நடிகை மீரா மிதுன் தாக்கு..

மாடல் அழகியாக இருந்து நடிக்க வந்தார் மீராமிதுன். 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏற்ப் புத்தி மாறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு…