டொரொன்டோ இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படும் கார்த்தியின் ‘கைதி’….!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய…