ரூ.200 கோடி வசூலித்த மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!
சென்னை: தென்மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் இளையராஜாவின் பாட்டை அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்திற்காக நஷ்டஈடு கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது…