பிக்பாஸ் செட்டை இழுத்து மூட உத்தரவு! கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
பெங்களுரு,: கர்நாடக மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட்டை உடனே இழுத்து மூட அம்மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…