மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் தலைமையில் உருவாகும் 'நவரசா'……!
மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பாகும் நவரசா எனும் தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவிக்கிறது. ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும் நவரசா…