நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது… எக்ஸ்-ல் பதிவு செய்த நாகார்ஜுனா…
நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்ததாக நாகார்ஜுனா அறிவித்துள்ளார். தெலுங்கு பட முன்னணி நட்சத்திரமும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா…