Category: சினி பிட்ஸ்

ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான “கமனம்” ட்ரைலர்….!

ஸ்ரேயா சரண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கமனம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு மாதங்கள் முன்பு வெளியானது. இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும்…

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்ரிபியூட் வீடியோ வெளியிட்டுள்ள சூர்யா….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸ் தாமதம்…

4 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா….!

ஹீரோயின்களின் சம்பளம் மார்க்கெட்டுக்கு ஏற்றார் போல மாறுபடுகிறது. படம் ஹிட் ஆனால் அவர்களாக கூட்டுவதும் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா ஊரடங்கிற்கு பின்…

யாரடி நீ மோஹினி சைத்ரா ரெட்டிக்கு திருமணம்….!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரின் நட்சத்திர நாயகியாக நடித்து வருகிறார்.சைத்ரா ரெட்டி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு . பிரபல ஒளிப்பதிவாளரும்…

பிக்பாஸ் வீட்டில் நுழையும் விஜய் டிவி பிரபலம் …..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது.…

‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் இருந்து லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…..!

சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை…

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து, எமோஷனலாக பதிவிட்டுள்ள ரேஷ்மி ….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா. இவர் நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.…

ஷிவானி, கேபி உச்சக்கட்ட மோதல்….” அப்படி தான் பேசுவேன்”….!

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. சனம், ரமேஷிற்கு…

நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’! காங்கிரஸ் கட்சியை விமர்சித்து குஷ்பு டிவிட்…

சென்னை: சமீபத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், நிரந்தரமாக ‘கை கழுவுங்கள்’…

சினிமாவில் “மீ டூ” இயக்கத்துக்கு வித்திட்ட தனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருகிறார்..

2003 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா யுனிவர்ஸ்’ போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தி சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பை பெற்ற தனுஸ்ரீ தத்தா, சில படங்களில் நடித்தார். 2008…