சினிமாவில் அறிமுகமாகும் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி….!
130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004-ல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். அவரின் இளைய மகளான விஜயலட்சுமி…