விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை ; அதனால் நான் வாக்களிக்கவில்லையா? – சமுத்திரக்கனி
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு முடிந்தது. பல்வேறு திரையுலக பிரபலங்கள்…