Category: சினி பிட்ஸ்

போலி விளம்பரம் கண்டு யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என எச்சரிக்கும் சிபி சத்யராஜ்…!

பிரபல நடிகர்கள், இயக்குநர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் படத்திற்கு ஹீரோயின் தேவை, துணை நடிகைகள் தேவை என்று சமூக வலைதளங்களில் போலியான விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது.…

‘ஹாஸ்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘சதுரம் 2’ இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக ப்ரியா பவானி…

கவினின் ‘லிஃப்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய ‘இன்னா மயிலு’ பாடள் வெளியீடு….!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில்…

‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ விருது பெற்ற நடிகர் தாமு….!

திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR…

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 9-ம்…

ரம்ஜானுக்கு ரிலீஸாகும் விஜய்சேதுபதியின் ‘லாபம்’…..!

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக…

சிம்பு ரசிகர்களுக்கு ‘மாநாடு’ படக்குழுவினரின் ரம்ஜான் ஸ்பெஷல் பரிசு….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,…

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக டிக்டாக் பிரபலம் பார்கவ் கைது !

தெலுங்கு டிக்டாக் பிரபலம் பார்கவ் தன்னுடன் வீடியோ வெளியிட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யூ டியூப், டிக்டாக்கில்…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு…

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’….!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில்…