திரையரங்குகளை திறக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்….!
ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை தணிந்திருக்கும் நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து…