ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிரான அவதூறு வழக்கு…!
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குபாய் காட்யவாடி’. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1960களில், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த…