Get Out நேஹா கக்கர் : இசை நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த பாலிவுட் பாடகியை வசை பாடிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இரவு 7:30…