Category: சினி பிட்ஸ்

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய திரைப்படம் “கருப்பு கண்ணாடி” !

பி.எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் ‘கருப்பு கண்ணாடி’ படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில்…

“வி1” வெற்றிக்கு பிறகு ராம் அருண் காஸ்ட்ரோ நடிக்கும் புதிய படம்

2019ம் ஆண்டு வெளியாகி பல எண்ணற்ற ரசிகர்களின் பாராட்டுக்களை வென்ற படம் “வி1”. இப்படத்தின் நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருந்தார். புதுமுகமாக இருந்தாலும் தனது தனித்துவமான…

விஜய்சேதுபதி – நயன்தாராவின்  “காத்து வாக்குல…”  டீசர் !

விஜய்சேதுபதி – நயன்தாராவின் “காத்து வாக்குல…” டீசர் ! இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்”…

“காமன் மேன்”: கொடூர வில்லனாக விக்ராந்த்!

சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா ஜோடியாக நடிக்கும் படம், காமன் மேன். இப்படத்தில் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார். இது குறித்து இயக்குநர் சத்யா சிவா, “விக்ராந்த்…

மகான்: விக்ரம் 60: அறுபது ரசிகர்கள் மோட்டார் பயணம்

நடிகர் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியானது. படத்துக்கு ரசிகர்களிடையே பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களும் படத்தை…

‘பப்ளிக்’ படத்தின் அடுத்த அதிரடி போஸ்டர்!

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் முக்கிய நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்…

நெஞ்சுக்கு நீதி டீசர்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ’நெஞ்சுக்கு நீதி’. ஆயுஷ்மான் குரானா இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ என்ற இந்தி…

பிருந்தா மாஸ்டரின் ஹே சினாமிகா பாடல் வெளியீடு

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதி ராவ் நடிக்கும் படம் ‘ஹே சினாமிகா’. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் படம் தயாராகிறது.…

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக…

டார்ச்சர் நடிகை! புகார் சொல்லும் நாயகன்!

தீக்குச்சி திரைப்படம் மூலம் 2007ல் நாயகனாக அறிமுகமானவர் தேவன். தொடர்ந்து, ‘காதல் பஞ்சாயத்து’ படத்தை உருவாக்கிய அவர் தற்போது, ஐந்து மொழிகளில் பொல்லாப்பு, மற்றும் தி ரைட்…