வேதாளம், தூங்காவனம் திருட்டு டி.வி.டி. விற்பனை ஜோருங்கோ..!
வீட்டுக்குப் போற வழியில திடும்னு வண்டி நின்னு போச்சு. (மழை பெஞ்சா இப்படித்தான்.. ஒரு இனோவா வாங்கிக்கொடுங்கன்னா ஆபீஸ்ல கேட்டாத்தானே!) வண்டிய ஓரங்கட்டிட்டு, என்ன செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பதான்…