எக்ஸ்ளூசிவ்: வேதாளம் வசூல் மோசடி! : உண்மையை உடைக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி ஜி. சேகர்
இந்த தீபாவளிக்கு வெளியான அஜீத்தின் வேதாளம் திரைப்படத்தை பார்த்து ரசித்தவர்களை விட, அதன் வசூலை கேட்டு அதிர்ந்தவர்களே அதிகம் இருப்பார்கள்! “முதல் நாள் 15.3 கோடி வசூல்…