சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்க ஆள் இல்லே!
சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான “ரஜினி முருகன்” திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் சிவகார்த்திகேயனின் சம்பளம் எகிறிவிட்டது. அவர் தனக்கு நிர்ணயித்திருக்கும் சம்பளத்தைக் கேட்டு…