நெஞ்சை நெகிழச்செய்யும் நடிகர் விவேக்கின் "என் மனமெல்லாம் நிறைந்த என் மகன்"
‘மனம்’ இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி..! இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..?…