நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு! சரத்குமார் குற்றச்சாட்டு
சென்னை, நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம். அதுகுறித்து எனக்கு தெரியாது என்றும், நடிகர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைத்து திட்டமிட்டு மோதலை தூண்டுகிறார்கள் என்று சரத் குற்றச்சாட்டி…