‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!
டில்லி: ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தடை விதிக்ககோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சித்தூர் ராணி பத்மினியின் கதை ஹிந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட் டுள்ளது.…