வெங்கடேஷ் மகளின் திருமண வரவேற்பில் துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு…!
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டி என்பவருக்கும் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திரை பிரபலங்கள்…