நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்
‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். 2015-ம் ஆண்டு ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை தயாரித்து நடித்தும் உள்ளார். இடையே…