கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் ஷூட்டிங், கொடைக்கானலில் தொடக்கம்…!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தமிழ்ப்படத்தின் ஷூட்டிங், கொடைக்கானலில் நேற்று (செப்டம்பர் 12) தொடங்கியது. இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச்…