தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்….!
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு…
இணையத்தில் வைரலாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தைத் ‘கண்ணு தங்கோம்’ பாடல்…!
https://www.youtube.com/watch?v=DoUMcM9yHJs மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. தனா இயக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன்…
‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது. இந்த படத்தில் யோகிபாபு,…
டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது சுந்தர்.சி-ன் ‘இருட்டு’…!
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இருட்டு’. இந்தப் படத்தின் வெளியீடு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம்…
இரு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது பற்றி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்: ரஜினிகாந்த் பேச்சு
இரு ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது பற்றி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்றும், இன்னும் இருபது நாள்களுக்கு கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார்…
‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு வில்லியாகிறாரா ஆண்ட்ரியா….?
தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா ,…
இந்தியில் தயாராகிறது ‘பாகமதி’….!
கடந்த வருடம் ஜனவரி மாதம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியானது ‘பாகமதி’. ஹாரர் த்ரில்லர் படமான இப்படத்திற்கு கதையை எழுதி, இயக்கியவர் ஜி.அசோக். யுவி க்ரியேஷன்ஸ்…
‘நெற்றிக்கண்’ இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் சோனம் கபூர்…!
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘ப்ளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் மிலிந்த் ராவ் இயக்க, நயன்தாரா…
இரண்டாவது முறையாக ‘டிக்கிலோனா’ படத்திற்காக சந்தானத்துடன் இணைந்த யோகி பாபு…!
சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அனகா, ஷிரின்…