சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள்: இயக்குனர் வெற்றி மாறனின் ‘பேட் கேர்ள்’ டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ள இயக்குனர் வெற்றி மாறனின் பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திராவிட பிரச்சார படமான…