பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடு அதிகரிப்பு….ஆய்வு அறிக்கையில் தகவல்
இஸ்லாமாபாத்: அமைதிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் நிறுவனம் (பிஐபிஎஸ்) தனது ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற சம்பவங்களின் உள்ளீட்டு தகவல்களை ஆய்வு செய்து…