இலங்கை: ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சல்மான் ராஜினாமா
கொழும்பு: இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தின் பிரதி ஒன்றும் ஹஸன்அலியிடம் முகாவின்…