Category: உலகம்

பாதுகாப்புக் காரணங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது

பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது என்று இஸ்ரேல் அதிபர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் அனைத்து விதமான…

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எச்சரித்துள்ளார்

ஈரானில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கடந்த வாரம் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் ஈரான்…

விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்காதீர்கள்! பிரபல தொழிலபதிர் எலன்மஸ்க் வேண்டுகோள்….

வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்காதீர்கள் என பிரபல தொழிலபதிர் எலன்மஸ்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்கிப்பீடியா என்பது விக்கிப்பீடியா எனப்படும் பயனர்களின்…

உக்ரைன் போரை நிறுத்த வல்லவர் இந்திய பிரதமர் மோடி : உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகம் பங்காற்ற முடியும் என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி…

வெடித்து சிதறிய இந்தோனேசிய எரிமலை

சுமத்ரா நேற்று இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடிடித்து சிதறி உள்ளது. பல எரிமலைகள் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் எரிமலைகளில் சுமத்ரா…

மெக்டொனல்ஸில் சாப்பிட்ட 50 பேருக்கு உடல்நலக்குறைவு… மெனுவில் இருந்து வெங்காயத்தை தூக்கிய அமெரிக்க பாஸ்ட் புட்கள்…

அமெரிக்காவின் கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள மெக்டொனல்ஸ் பாஸ்ட்புட் உணவகங்களில் சாண்ட்விச் சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு உடல்நடலைக்குறைவு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் வயதான…

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் ஆதரவு வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை பரிசாக கொடுத்த எலன் மஸ்க்-கை எச்சரித்த நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கும் எலான் மஸ்கிற்கு அமெரிக்க நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு…

தாய்லாந்தில் விடுமுறை முடிந்து சீனா திரும்பிய ஃபோக்ஸ்வேகன் அதிகாரி ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டதால் நாடுகடத்தப்பட்டார்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஜோச்சேன் செங்பீஹல் சீனாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளார். சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில்…

‘தாய் மண்ணை மிதிக்க கட்டணம்’ : 2025 முதல் தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பயண வரி வசூலிக்க முடிவு…

2025 முதல் தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பயண வரி வசூலிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தாய் மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கான கட்டணம் குறித்த இந்த…