Category: உலகம்

நிலவில் பாதம் பதித்த 4ஆம் வீரர் மறைவு

வாஷிங்டன் நிலவில் இறங்கிய நான்காம் விண்வெளி வீரர் ஆலன் பீன் மரணம் அடைந்தார். நிலாவில் முதன் முதலில் பாதம் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் என்பது…

அயர்லாந்து : கருச்சிதைவுக்கு மக்கள் பெரும் ஆதரவு

டப்லின் கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் நடந்த பொதுவாக்களிப்பில் கருச்சிதைவுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். கத்தோலிக்க கிறித்துவ மதப்பிரிவின் கொள்கைப்படி கருச்சிதைவு அனுமதிக்கப்படாத ஒன்றாகும். அது மட்டும்…

வட கொரியா – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் நடைபெறும் : தென் கொரியா

பன்முன்ஜாம் வடகொரியா – அமெரிக்கா பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு நடைபெறாது என…

தூத்துக்குடி சம்பவத்துக்கு ஐ.நா திட்ட தலைவர் வருத்தம்

வாஷிங்டன்: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவத்துக்கு ஐ.நா. சபை சுற்று சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்ம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

மலேசியா: நஜீப் ரசாக் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மகாதிர் முகமது…

ரஷ்ய பனிசருக்கு வீராங்கணைக்கு நாய்குட்டி பரிசளித்த ஜப்பான் பிரதமர்

மாஸ்கோ : 2018- குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா வீராங்கணை அலினா சகிடோவா (வயது 16) பனிசறுக்கு போட்டியில் தங்கம் வென்றார்.…

இலங்கையில் கனமழைக்கு 16 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் 20 மாவட்டங்களில் 20-ம் தேதி முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.…

உகாண்டா: சாலை விபத்தில் 48 பேர் பலி

கம்பாலா: உகாண்டா நாட்டின் வடக்கு கிர்யாடோங்கோ என்ற பகுதியில் இரவு நேரத்தில் பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே விளக்கு இல்லாமல்…

கொரியா அதிபர்கள் திடீர் சந்திப்பு

சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அதிபர்…

கச்சா எண்ணெய் விலை சரிவு

சர்வதேச அலவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த வருடத்தின் 2வது பாதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சவுதி அரேபிய அமைச்சர் காலில்…