“பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்து!” : சவூதி இளவரசருக்கு அல்கொய்தா மிரட்டல்
பெண்களை அடிமைப்படுத்தும் பல சட்டத்திட்டங்களை திருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான். இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுதும் இருந்து ஆதரவு பெருகி…