தாய்லாந்தை புரட்டிய ‘பபுக்’ பயுல்: 20ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு
சென்னை: தாய்லாந்தை தாக்கிய ‘பபுக்’ புயல் காரணமாக ரூ.20ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து நாட்டில் சுமார் 30ஆண்டுகளுக்கு பிறகு…