போப் பிரான்சிஸ் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளதை அடுத்து நிர்வாக முடிவுகளை எடுப்பது குறித்து பிஷப்புகளுடன் முக்கிய ஆலோசனை
போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் உடல் நிலை 11வது நாளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு…