Category: உலகம்

தென் கொரியா : ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து பொதுமக்கள் வாழும் பகுதியில் குண்டு விழுந்ததில் 8 பேர் காயம்

தென் கொரிய ராணுவம் மற்றும் விமானப் படை இனைந்து இன்று காலை மேற்கொண்ட ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு பொதுமக்கள் வசிக்கும்…

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம்… இந்தியா கண்டனம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். மார்ச் 4 ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…

ஹமாஸுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை… பணயக்கைதிகளை விடுவித்து காசாவை விட்டு வெளியேற கடைசி வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஹமாஸ் தலைவர்கள் ரகசிய சந்திப்பு நடத்திய நிலையில், அவர்களிடம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறு டிரம்ப் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப் மற்றும்…

இந்தியா மீது ஏப்ரல் முதல் Tit for Tat Tariff விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை நேரடியாக எச்சரித்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2 முதல் நமது…

அமெரிக்கா உடனான வர்த்தக போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை கனடா திட்டவட்டம்…

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அண்டைநாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ தவிர சீனா உடன் வர்த்தக மோதலில் ஈடுபட்டுள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி…

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு! ஸ்டீவ் ஸ்மித்  அறிவிப்பு

துபாய்: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்று அறிவித்து உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில்…

கார் ரேசில் புதிய சாதனை புரிந்த அஜித் குமார்

ஸ்பெயின் கார் ரேசில் புதிய சாதனை புரிந்து தனது முந்தைய சாதனையை நடிகர் அஜித் குமார் முறியடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில்…

அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 15% வரி உயர்வை அறிவித்து முழுமையான வர்த்தகப் போருக்கு தயாரானது சீனா

சீனா-வில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை இன்று முதல் 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த…

கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா… சீனா மீதான வரி இரட்டிப்பு…

கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா, மேலும் சீனா மீதான வரியை இரட்டிப்பாகிஉள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை மூலம் பேரழிவுக்கான…

ஜெலென்ஸ்கி உடனான மோதலைத் தொடர்ந்து உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்தினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் நிகழ்ந்த மோதலால்…