Category: உலகம்

அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!

பாரிஸ்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிபர் இமானுவேல்…

2025 ஜூன் 1 முதல் உணவுப் பொருட்கள் மீது நியூட்ரி-மார்க் லேபிள் கட்டாயம்… அபுதாபியில் புதிய உத்தரவு

உணவுப் பொருளில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறிக்கும் நியூட்ரி-மார்க் லேபிள்கள் அனைத்து உணவுப் பாக்கெட்டுகள் மீதும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அபுதாபியில் உள்ள தரக் கட்டுப்பாடு மற்றும்…

தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்… ராஜினாமா செய்யாததால் எதிர்க்கட்சிகள் ஆலோசனை… தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்…

தென் கொரியாவில் அவசர நிலை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு சட்டங்களை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் நேற்றிரவு திடீரென பிரகடனப்படுத்தினார். அதிபர் யூன் சுக் யோல்-ன்…

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 35 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களின் 35 கப்பல்கள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய் வணிகத்தின்…

தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் வாபஸ்…

சியோல்: தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது. தென் கொரிய நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை திரும்பப்…

தென் கொரியாவில் திடீர் அவசர நிலை பிரகடனம்… வடகொரிய ஆதரவு தலைவர்கள் நள்ளிரவில் கைது…

தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். இன்று (டிச. 3) செவ்வாயன்று இரவு தென் கொரிய மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக அந்நாட்டு அதிபர்…

மலேசியா மற்றும் தாய்லாந்தில் தொடரும் கனமழை… 30 பேர் பலி லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்…

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த பெருமழையில் 3 பேர் உயிரிழந்த நிலையில்…

மறைந்த மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்…

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது…

அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா சேரலாம்… டொனால்ட் டிரம்ப் கிண்டல்…

அமெரிக்காவை சுரண்டி வாழும் கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக சேரலாம் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய…

வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும்  ; கிம் ஜாங் உன்

பியாங்பாக் வடகொரியா எப்போதுமே ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதால் ரஷ்யா 2022-ம்…