Category: உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து…

அமெரிக்க தாக்குடஹல் எதிரொலி : ஹார்முஸ் ஜலசந்தி மூடலா?

டெஹ்ரான் அமெரிக்கா தாக்குதலையொட்டி ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் அரசு மிரட்டி உள்ளது/ அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா…

40,000 அமெரிக்க துருப்புகள் ஈரானுக்கு எதிராக உஷார்படுத்தப்பட்டுள்ளது… மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்…

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன், கத்தார், குவைத்,…

அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் : அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச…

இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம்! பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள்…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை IAEA தலைவர் ரஃபேல் க்ரோஸி அறிக்கை…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். IAEA தகவலின்படி ஈரான் அணு…

ஈரான் உளவுத்துறைத் தலைவராக முகமது பாக்பூர் நியமனம்…

ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர்…

2 நாட்களுக்கு முன்பு ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ எச்சரித்த டிரம்ப், இப்போது 2 வாரங்கள் அவகாசம் எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன்…

இஸ்ரேலில் உள்ள நார்வே தூதர் இல்லத்தின் மீது கையெறி குண்டு வீச்சு…

டெல் அவிவ் நகரில் உள்ள நார்வே தூதர் இல்லத்திற்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டதாக நார்வே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. “தூதரக ஊழியர்களிடையே எந்த காயமும் ஏற்படவில்லை” என்று…