இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு…
அக்டோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்திய ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல்…