Category: உலகம்

75 கோடி ரூபாய்க்கு ஏலம்போன அமெரிக்க அரசியலமைப்பின் அரிய நகல்…

237 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அரிய நகல் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டது. வட கரோலினாவில் அக்டோபர் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) நடந்த…

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள்… சீக்கிய பிரிவினைவாதி குருபத்வந் சிங் பன்னு மிரட்டல்…

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குருபத்வந் சிங் பன்னு…

பட்ஜெட் உரையின் போது திரையில் இருந்து மாயமான திருக்குறளை தேடிப்பிடித்து வாசித்த மலேசிய பிரதமர்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் திருக்குறள்…

ஆஸ்திரேலியா : அதிகரிக்கும் குற்ற எண்ணிக்கையை குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்க முடிவு

அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது 12 வயதுக்கு…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கொலை முயற்சி ? நெதன்யாகு வீட்டின் மீது லெபனான் ட்ரோன் தாக்குதல்…

இஸ்ரேலின் சீசரியா நகரில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான ஓய்வு இல்லம் மீது லெபனான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லைக்கு…

ரஷ்யாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர் அப்பாஸுக்கு அதிபர் புடின் அழைப்பு…

ரஷ்யாவின் கசான் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை அழைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை…

இலங்கையில் யானைக் கூட்டம் மோதியதில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது…

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் தண்டவாளத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதால் தடம் புரண்டதாக அந்நாட்டு ரயில்வேத் துறை இன்று தெரிவித்துள்ளது.…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா-வுக்கு ஆதரவாக 12,000 ராணுவ வீரர்களை அனுப்புகிறது வடகொரியா…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளதாக உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி தென் கொரிய ஊடகங்கள் செய்தி…

தென் கொரியாவை விரோத நாடாக அறிவித்தது வட கொரியா… இருநாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புகள் துண்டிப்பு…

தென் கொரியாவை தனி நாடாகவும் விரோத நாடாகவும் வட கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகரித்துவரும் மோதலின் அடுத்தகட்டமாக வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை…

இந்தியா தைவான் விவகாரத்தை எச்சரிக்கையுடன் கையாள சீனா வலியுறுத்தல்

பீஜிங் இந்தியா தைவான் விவகாரத்தை எசர்கையுடன் கையாள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக…