ஹவாய் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை அடுத்து விமான போக்குவரத்து நிறுத்தம்…
ரஷ்ய நிலநடுக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், அலாஸ்கா, சிலி உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை…