Category: உலகம்

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…

பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் நகைகள் திருட்டு!

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிச்சலான மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள்…

தாய்லாந்தில் லைட்டர் துப்பாக்கியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய இந்தியர் கைது…

பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை…

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள…

அமெரிக்காவில் H-1B விசா $100,000 கட்டண விவகாரம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு

H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல்…

அக்டோபர் 21 அன்று வானில் கண்கவர் காட்சி! பூமிக்கு அருகில் வரவிருக்கும் வால் நட்சத்திரங்கள்!

அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்! இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன.…

செய்யாத குற்றத்திற்காக 40 வருடங்கள் அமெரிக்க சிறையில் இருந்த இந்தியர் — இப்போது நாடுகடத்த தீர்ப்பு!

9 மாதக் குழந்தையாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பெற்றோருடன் சென்ற நிலையில் தற்போது 64 வயதில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார். இந்திய வம்சாவளியைச்…

அமெரிக்க ஊடகங்கள் மீதான பென்டகனின் அடக்குமுறைக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு

அமெரிக்க போர்த் துறை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை பென்டகனுக்குள் ஊடக அணுகலைக் கட்டுப்படுத்தியது. சில செய்தி நிறுவனங்கள் கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களை காலி செய்ய…

வெனிசுலாவுக்கு எதிரான சிஐஏ நடவடிக்கைக்கு டிரம்ப் ஒப்புதல்…

வெனிசுலாவுக்கு எதிரான ரகசிய சிஐஏ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக…

அமெரிக்க ‘டெக்’ உலகை ‘ஜென்’ நிலைக்குத் தள்ளும் சீனா… மைக்ரோசாப்ட் Wordக்கு மாற்றாக WPS-க்கு மாறியது…

அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சுயசார்பை நோக்கி சீனா முன்னேறிவருகிறது. கடந்த வாரம், சீனாவின் வணிக அமைச்சகம்…