முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கைது செய்தது இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு…
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது இலங்கை அரசியலில் பரபரப்பை…