டிரம்ப் கொலை முயற்சி… துப்பாக்கியால் சுட்ட நபரின் அடையாளம் தெரிந்தது…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மயிரிழையில் உயிர்தப்பினார். அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற…