நாளை தொடங்குகிறது பாரிஸ் ஒலிம்பிக் 2024 – வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பாரிஸ் நகரம்… ரசிகர்கள் உற்சாகம்….
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை (ஜுலை 26) ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ளதார், பாரிஸ் நகரம் உள்பட நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாரிஸ் நகரம்…