இந்தியா, சீனாவிடம் இருந்து வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்: டொனால் டிரம்ப் அதிரடி பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவின் வேலை வாயப்புகளை இந்தியாவும், சீனாவும் அபகரித்துக் கொண்டுள்ளது. அதை மீட்டு அமெரிக்கர்களிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள…