ரஷ்யாவைச் சேர்ந்த ‘டெலிகிராம்’ செயலி தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது…
‘டெலிகிராம்’ செயலியின் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யா-வில் பிறந்தவரான பவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வரும் நிலையில்…