கட்சி, சின்னத்தை தொடர்ந்து, சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு!
டெல்லி: பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா இன்று இரண்டாக உடைந்துள்ள நிலையில், கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை, ஷிண்டே தலைமை யிலான அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி…