மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! உள்துறை அமைச்சர்!
டெல்லி: மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய…