கர்நாடகா : அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜினாமா… கட்சிக்கு எதிரான கருத்துக்களால் சலசலப்பு…
கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து…